பணி புரிய...
இன்றைய தினம் மூன்று நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
- குருத்துவம்
 |
| இறைவனைக் காட்டுகின்ற மனித முகங்களே குருத்துவம் |
2. நற்கருணை
 |
| தனது நினைவாக உலகில் விட்டுச்சென்ற இறைவனின் கொடை |
3. பணிவிடை / தாழ்ச்சி
 |
| நற்கருணை வாழ்வு |
இச் சவால்களை வாழ்வாக்கிடவே இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது
பென்சி sss
No comments:
Post a Comment